• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரயிலில் பயணம் செய்வோருக்கான அறிவித்தல்

ரயிலில் பயணம் செய்வோருக்கான அறிவித்தல்

Kavipriya S by Kavipriya S
2023/10/16
in இந்தியா, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் தடம்புரண்டதால் பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில், பண்டாரவளை ரயில் நிலையத்திலும், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக , மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related

Tags: ATAVANNEWSAthavan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண் நோய்!

Next Post

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Related Posts

இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு
இந்தியா

2026-01-27
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !
இலங்கை

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

2026-01-27
Next Post
பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திலேயே அரசாங்கம் உள்ளது : திஸ்ஸ அத்தநாயக்க!

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

இந்தியா செல்லும் கனடா பிரதமர் : யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

0
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.