• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலையில் 18 இலட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

Kavipriya S by Kavipriya S
2023/10/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தம்புள்ளை, அரேவுல வித்தியாலயத்தின் சோலார் பேனல்களுக்காக பொருத்தப்பட்டிருந்த 12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சில குழுக்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட 12 மின்கலங்களின் பெறுமதி சுமார் 18 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலைக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது என்பதோடு சோலார் பேனல்கள் சீனா மற்றும் கல்வி அமைச்சால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இப்பாடசாலையின் பிரதான நுழைவாயிலை உடைத்துள்ள திருடர்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்து 12 மின்கலங்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அதிபர் நேற்று (18) காலை தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Tags: Athavan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண்சரிவு அபாயம் : 16 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

Next Post

பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும்!

Related Posts

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!
இலங்கை

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!
இலங்கை

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
Next Post
சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும்!

யாழில் கையெழுத்து போராட்டம்  !

யாழில் கையெழுத்து போராட்டம் !

14 வயது மாணவி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

0
இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

0
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.