• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் பாடசாலை மாணவர்கள்

வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் பாடசாலை மாணவர்கள்

Kavipriya S by Kavipriya S
2023/12/08
in உலகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவான சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள் அங்கு பரவியிருந்தது.

தற்போது அங்கு நிமோனியா கடும் வேகமாக பரவி பாடசாலை மாணவர்களை  தாக்கி வருகின்றது. இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா போன்ற வைரஸ்களால் சீனா முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா நேரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கியதால் , உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்துள்ளதோடு தொலைபேசிக்கும் அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில்  சீனாவில் நிமோனியா ,பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ளன. மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்ககையையும் மேற்கொள்ளவில்;லை என அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

Related

Tags: pneumonia china
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது பிரித்தானிய அரசாங்கம் !

Next Post

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

Related Posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

2026-09-18
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!
இலங்கை

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

2026-09-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-18
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
Next Post
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தகவல்

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரிப்பு

தகனமேடையில் இருந்த இரும்புத் தூண்கள் திருட்டு; யாழில் சம்பவம்

தகனமேடையில் இருந்த இரும்புத் தூண்கள் திருட்டு; யாழில் சம்பவம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

0
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.