• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முதலாளிமார் சம்மேளனத்தைக் கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்!

முதலாளிமார் சம்மேளனத்தைக் கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்!

Kavipriya S by Kavipriya S
2024/04/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இன்றையதினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார் சம்மேளனம் வருகை தராது தங்களது அலட்சியப் போக்கை வெளிப்படுத்தியுள்ளமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடுமையாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்வு எட்டப்படும் நிலையில், முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருகை தராது அசமந்த போக்கில் செயற்பட்டு வருகிறது.

தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் உரிய தீர்வு கிடைக்காவிடின் இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் தான் இ.தொ.கா இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கின்றது.

இவர்களுக்கு ஒரு சதவீதமேனும் சம்பள அதிகரிப்பு வழங்குவதில் உடன்பாடு இல்லை. எனவே தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இ.தொ.கா முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்க தயாராகி வருகிறது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தலுக்குச் செல்வதற்கான மனப்பான்மை அரசாங்கத்திடம் இல்லை : சாந்த பண்டார!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் யானை சின்னத்தில் போட்டியிடமாட்டார்!

Related Posts

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 
இலங்கை

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

2026-10-08
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!
இலங்கை

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

2026-10-08
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

2026-10-08
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !
இலங்கை

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

2026-10-08
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
இலங்கை

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

2026-10-08
சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது
இலங்கை

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

2026-10-08
Next Post
முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் யானை சின்னத்தில் போட்டியிடமாட்டார்!

வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

0
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

0
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

0
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

0
சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

2026-10-08
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

2026-10-08
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

2026-10-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: