• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : ஸ்ரீதரன் கருத்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/12
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்படுவதற்கு தாம் கொள்கையளவில் இணங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இருப்பினும், தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீதரன், இதுதொடர்பான கட்சியின் தீர்மானமும் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: MPpresident electionSivagnanam Shritharan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு மிதமான வளர்ச்சியை எட்டும்!

Next Post

புத்தாண்டு காலம் : மரக்கறி மற்றும் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு!

Related Posts

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
Next Post
புத்தாண்டு காலம் : மரக்கறி மற்றும் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு!

புத்தாண்டு காலம் : மரக்கறி மற்றும் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு!

மும்பை – கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமானது!

மும்பை - கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமானது!

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

0
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

0
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.