• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்

Kavipriya S by Kavipriya S
2024/04/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலாள திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மும்பை – கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமானது!

Next Post

தமிழ் வேட்பாளரின் பின்புலத்தில் ராஜபக்ஷ

Related Posts

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!
இலங்கை

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!
இலங்கை

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

2026-10-19
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!
இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

2026-10-19
கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!
ஆசிரியர் தெரிவு

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

2026-10-19
Next Post
தமிழ் வேட்பாளரின் பின்புலத்தில் ராஜபக்ஷ

தமிழ் வேட்பாளரின் பின்புலத்தில் ராஜபக்ஷ

பொது மயானம் இல்லாது அவதியுறும் மக்கள்

பொது மயானம் இல்லாது அவதியுறும் மக்கள்

இலங்கையில் மீண்டும் கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்

இலங்கையில் மீண்டும் கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22

0
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

0
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

0
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

0
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

0

2026-10-20
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

2026-10-19
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: