• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?

Kavipriya S by Kavipriya S
2024/09/12
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகிய நிலையில்,  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு எதிர்வரும்  23 ஆம் திகதி  மாநாட்டை நடத்த விஜய் முடிவுசெய்துள்ளார்.

மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28ஆம் திகதி , விழுப்புரம் மாவட்ட பொலிஸ் அலுவலகம், மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் பொலிஸார அனுமதி வழங்கியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். செப்டம்பர் 23ஆம் திகதி  குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற 23ஆம் திகதி மாநாடு நடைபெறுமா? அல்லது மாநாடு திகதி தள்ளிவைக்கப்படுமா என த.வெ.க.வினர் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விடுதியில் தீப்பரவல் – 2 பெண்கள் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது

Next Post

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

Related Posts

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

2026-06-22
காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

2026-06-22
Next Post
மக்களைக் கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 70 பேரை பாம்புகள் கடித்த அவலம்

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

நாட்டை கொள்ளையிடுவதற்கான நல்லதொரு குழுவினர் இன்று ரணிலுடன் இணைந்துள்ளனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

0
காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

கட்டார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து; 54 பேர் காயம், 18 பேர் மாயம்!

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.