• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை

Kavipriya S by Kavipriya S
2024/09/18
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும்.

இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, ‘விண்வெளியில் ‘2024 ஓஎன்’ சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி நேற்று பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி  மீண்டும் பூமியை கடந்து செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோடியின் அமெரிக்க விஜயம் –  நேரில் சந்திக்க காத்திருக்கும்  ஸ்டாலின்

Next Post

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!

Related Posts

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!
இலங்கை

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!
அமொிக்கா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

2026-03-15
Next Post
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புதிய அறிவுறுத்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான அறிவிப்பு!

வவுனியாவில் 9000 தேர்தல் பதாதைகள் நீக்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

0
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

0
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.