• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
WEATHER FORECAST FOR 30 OCTOBER 2024

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடல் நிலை:

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் கடற்பரப்புக்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்

Next Post

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!

Related Posts

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா
இலங்கை

2026-10-21
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிப்பு!

2026-10-21
கொழும்பு துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணி; அரசாங்கம் விளக்கம்

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
Next Post
மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை - இந்தியா இணக்கம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டில் 86 ரயில் தடம்புரள்வு சம்பவம் பதிவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

0
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

0
இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிப்பு!

0
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: