• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின் கம்பிகள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

மின் கம்பிகள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள்  மர்ம நபர்களினால் திருடப்படுவதை தடுக்க  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை (STF)   ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள் திருடப்படுவதாக  குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை  எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம்  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  பிமல் ரத்நாயக்கவினால் பணிபுரை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கம்பிகள் திருடப்படுவதை தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ( STF ) ஈடுபடுத்தப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு  மின்சார கம்பிகளை  துண்டிப்பதைத் தடுக்க இரவு வேளையில் நெடுஞ்சாலைகளில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள் எனவும்  போதைக்கு அடிமையானவர்களே குறித்த செயலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும்  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஜகஸ்தான் விமான விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Next Post

கோழிக்கறியை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது!

Related Posts

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”
அமொிக்கா

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!
இலங்கை

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!
இலங்கை

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!
இலங்கை

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!

2026-09-20
கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!
இலங்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணி உணர்த்துவது? நிலாந்தன்!

2026-09-20
Next Post
கோழிக்கறியை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது!

கோழிக்கறியை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது!

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள்!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

0
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

0
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

0
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

0
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

0
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

“யுரேனியம் முதல் F-35 வரை: சவுதி–அமெரிக்க உறவில் நடப்பது என்ன?”

2026-09-20
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்!

2026-09-20
டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ரூ.2.27 பில்லியன் சேதம்!

2026-09-20
ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு!

2026-09-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.