• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிவகார்த்திகேயனின் 25வது படத்துக்கு சிவாஜி பட பெயர்?

Kavipriya S by Kavipriya S
2025/01/23
in சினிமா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக 1நிமிடம் 50 வினாடிகள் கொண்ட டைட்டில் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!

Next Post

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

Related Posts

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-02-06
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!

மோதல் அச்சத்துக்கு மத்தியில் ஓமானில் பேச்சுவார்தையை ஆரம்பித்த அமெரிக்கா – ஈரான்!

முதல் தேர்தல் வெற்றியைப் பெற்று 20 ஆண்டுகள்: மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் ஸ்டீபன் ஹார்ப்பர்!

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் – அமெரிக்கர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!
ஈரான்

பாடசாலை ஆசிரியர் காயமடைந்த விவகாரம்: 15 வயது மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது!
இங்கிலாந்து

பாடசாலை ஆசிரியர் காயமடைந்த விவகாரம்: 15 வயது மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது!

2026-02-06
Next Post
திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

கிளீன் ஸ்ரீலங்கா மூலம்  13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் –  எம்.பி சத்தியலிங்கம்

கிளீன் ஸ்ரீலங்கா மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் - எம்.பி சத்தியலிங்கம்

அறிமுகப்படுத்தப்பட்டது Galaxy S25!

அறிமுகப்படுத்தப்பட்டது Galaxy S25!

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

0
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

0
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

0
கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.