• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு முன்னெடுப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார  மூலோபாயங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவது குறித்து  இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவை நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது  ஆரயாயப்பட்டது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் அமைச்சின் செயலாளர்களுடன் பரவலாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச  சேவைகளை மேலும்செயற்திறனுடன் முன்னெடுப்பதற்கும், வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவது குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு  இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான  சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அரசாங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

Next Post

இலங்கையிடமிருந்து விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் IMF

Related Posts

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!
கிரிக்கெட்

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2026-08-05
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!
இலங்கை

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!
பல்சுவை

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !
இலங்கை

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

2026-08-05
Next Post
இலங்கையிடமிருந்து விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் IMF

இலங்கையிடமிருந்து விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் IMF

பெண் நீதிபதிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி!

பொல்ஹேன கடற்கரையில் வாகன தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

0
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

0
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

0
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

0
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

0
கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

2026-08-05
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2026-08-05
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

2026-08-05
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

2026-08-05
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

2026-08-05

Recent News

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

2026-08-05
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!

2026-08-05
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய  மனு ஒத்திவைப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

2026-08-05
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.