காசா பகுதியில் உள்ள உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, காசா பகுதியில் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
இதற்கிடையே காசா பகுதியில் உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.














