• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலின் பினீ பிராக்கில் (Bnei Brak) பணிபுரியும் இலங்கை இளைஞர் ஒருவர் இன்று (16) அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதர் நிமல் பண்டார, காலில் காயம் அடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

காயம் அடைந்த இளைஞனர் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கட்டுமானத் துறையில் பணிபுரிபவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஈரான் நடத்திய இரவு நேரத் தாக்குதல்களில் இஸ்ரேலின் பாட் யாமில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.

இந்த சம்பவம் அதிகாலை 4:00 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, டெல் அவிவ் நகரின் தெற்கே ஒரு வீட்டில் பணிபுரிந்து வந்த மற்றொரு இலங்கைப் பெண் தாக்குதலினால் அவரது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே, இலங்கைத் தூதரகம், அதிகாரிகள் 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறியது.

பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் உள்ள எந்தவொரு இலங்கை நாட்டவரும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: இஸ்ரேல்ஈரான்காயம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

Next Post

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

Related Posts

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!
இலங்கை

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

2026-05-07
Next Post
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து; கொக்பிட் இயந்திரம் கண்டுபிடிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

0
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.