• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிலன் ரத்நாயக்க விலகல்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிலன் ரத்நாயக்க விலகல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/24
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் நாளை (25) தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மிலன் ரத்நாயக்க காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீர் துனித் வெல்லலகேவும் சேர்க்கப்பட்டார்.

முதல் டெஸ்டுக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஞ்சலோ மெத்தியூஸின் இடத்தை 22 வயதான அவர் பூர்த்தி செய்யவுள்ளார்.

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிலன் ரத்நாயக்க முதல் இன்னிங்ஸில் 03 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BangladeshMilan Rathnayakesrilankaடெஸ்ட்மிலன் ரத்நாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடும்பப் பெண் சடலமாக மீட்பு! இரட்டையர்களான பெண்கள் கைது!

Next Post

விண்வெளிக்குச் செல்லும் இந்திய யுவதி!

Related Posts

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்
இலங்கை

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

2026-01-31
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை

2026-01-31
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!
கிரிக்கெட்

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

2026-01-31
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
கிரிக்கெட்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

2026-01-30
Next Post
விண்வெளிக்குச் செல்லும் இந்திய யுவதி!

விண்வெளிக்குச் செல்லும் இந்திய யுவதி!

2 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் அணையா தீபம்!

2 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் அணையா தீபம்!

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு பொலிஸார்  சம்மன்

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு பொலிஸார் சம்மன்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

0
மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

0
மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு

மெலனியா டிரம்ப் ஆவணப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்​மான் பங்கேற்பு

0
மட்டுவில் 8 பேர் கைது

117 ஆமை முட்டைகளுடன் கைதான நபர்

0
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.