• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
MotoGP Grand Prix தொடரில் ஐந்தாவது வெற்றியை  பதிவு செய்தார்  Marc Marquez

Marc Marquez collects his 93rd career grand prix victory with a stunning Italian GP triumph

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/06/26
in விளையாட்டு
65 3
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான MotoGP world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 8 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார். பன்யாய்யா,அலெக்ஸ் மார்க்கஸ், ஸார்கோ மற்றும் பெஸ்ஸியாய்ச்சி ஆகியோர் ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் 9வது கட்ட போட்டி இத்தாலியில் நடைபெற்றது.

23 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் மார்க் மார்க்கஸ் முதலிடத்திற்கு முன்னேறியதோடு பன்யாய்யா இரண்டாமிடத்தையும் மார்க் மார்க்கஸின் தம்பியான அலெக்ஸ் மார்க்கஸ் மூன்றாமிடத்தை பெற்று போட்டியை தொடர்ந்தார். முதல் சுற்றிலேயே சிறப்பாக செயற்பட்ட பன்யாய்யா மார்க் மார்க்கஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தினார். மறுபுறம் பஸ்டியானினி விபத்தை சந்தித்து கடைசி இடத்திற்கு சென்றார்.

ஒருபுறம் முதலிடத்திற்கான போட்டி ஆரம்பமே சூடுபிடித்தது. மார்க் மார்க்கஸ் முதலிடத்திற்கு முன்னேற கடும் பிரயத்தனம் செய்தார் அதற்கான பலன் 3வது சுற்றிலேயே கிடைத்தது. இவர்கள் இருவரும் சிறிய இடைவெளியில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர். மில்லி செக்கன் வித்தியாசத்தில் முதலிடம் மாறி மாறி இவர்களுக்கிடையில் பறிமாறிக்கொள்ளப்பட்ட நிலையில் அலெக்ஸ் மாரக்கஸின் வாகனமும் இவர்களின் அருகில் சென்றுக்கொண்டிருந்தது.

முதல் மூன்று இடங்களுக்குள்ளும் பலத்த போட்டி நிலவிக்கொண்டிருந்தது. ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்களும் முதலிடத்திற்கு போட்டி போட்டுக்கொண்டதுடன் 3வது சுற்றில் ஓரிடத்தில் அவர்கள் இருவரும் இடித்துக்கொண்டனர். 3வது சுற்றில் கடைசி தருணத்தில் பன்யாய்யாவின் வாகனம் சிறிய சரிவை சந்தித்த நிலையில் அதனை தனக்கு சாதகமாக்கி அலெக்ஸ் மார்க்கஸ் 2மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

blank

பின்னர் 4வது சுற்றில் மீண்டும் பன்யாய்யா 2மிடத்திற்கு முன்னேறினார். போட்டியில் ஏனைய போட்டியாளர்கள் மீது கவனம் செலுத்த முடியாத அளவுக்கு இவர்கள் மூவரும் போட்டிப்போட்டுக்கொண்டனர். 5வது சுற்றின் ஆரம்பத்தில் ஸார்கோவின் வாகனமும் விபத்தை சந்தித்தது.

6வது சுற்றில் வைத்து அலெக்ஸ் மார்க்கஸ் முதலிடத்திற்கு முன்னேறியதோடு பின்னர் மார்க் மார்க்கஸ் விட்ட இடத்தை பிடித்தார். இவர்கள் 3 பேரும் மாறி மாறி முதலிடத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தனர். இப்பருவகாலத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத தருணமாக இத்தாலியன் குரோன்ப்ரீ மாற்றம் பெற்றிருந்தது.

9வது சுற்றிலும் இதே நிலை தொடர்ந்தது. அலெக்ஸ் மற்றும் மார்க் மார்க்கஸிற்கிடையில் முதலிடத்திற்கான போட்டி தொடர்ந்தது. 15வது சுற்றிலும் வீரர்களுக்கிடையில் மாற்றமில்லாமல் அவர்கள் அவர்கள் அதே நிலையில் போட்டியை தொடர்ந்தார்கள் முதல் 10 இடங்களில் நீண்ட நேரமாக மாற்றமில்லாமல் போட்டி சென்றுக்கொண்டிருந்தது.

blank

5 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் 8மிடத்திற்கு முன்னேறி அசத்தினார் பெட்ரோ கொஸ்டா. இந்நிலையில் இரண்டு சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பன்யாய்யாவை பின்னுக்கு தள்ளி கியான்னன்டோனியோ 3மிடத்தை பெற்ற அசத்தினார்.

இந்நிலையில் 23 சுற்றுக்களையும் 41 நிமிடங்கள் 09 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து மார்க் மார்க்ஸ் இப்பருவகாலத்தில் தனது 5வது வெற்றியை பதிவு செய்து அச்த்தினார். ஒட்டுமொத்த MotoGP   வரலாற்றில் 93ம் இலக்க வாகனத்தில் பயணிக்கும் மார்க் மார்க்கஸ் தனது 93வது போடியம் வெற்றியை பதிவு செய்து அசத்தினார்.

Related

Tags: 93rd win of his careerAlex MarquezItalian Grand Prixmarc marquezmotogp
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

Next Post

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

Related Posts

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

2026-01-25
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

2026-01-23
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!
கிரிக்கெட்

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

2026-01-22
இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!
விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!

2026-01-22
Next Post
நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு!

மேலும் இரு உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை ஸ்தாபித்த SJB!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.