• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு-கிழக்கு ஹர்த்தாலுக்கு இ.தொ.கா. முழுமையான ஆதரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை இராணுவ வீரர்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்காட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்துக்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும் எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 07 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்காட்டுப்  பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார்.

பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்காட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.

யுத்தம் நிடைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வலியுத்துகின்றேன் – என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

blank

Related

Tags: hartalJeevan Thondamanஜீவன் தொண்டமான்ஹர்த்தால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..!

Next Post

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

Related Posts

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!
ஆசிரியர் தெரிவு

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !
இலங்கை

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
உலகம்

தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

2026-07-18
Next Post
ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

மட்டக்களப்பில், 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

0
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

0
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18

Recent News

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.