முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட கைது ரசீதின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அவர் பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) மற்றும் குழு குறியீட்டின் பிரிவுகள் 386, 388 இன் கீழ் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.


















