முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து விஜயம் தொடர்பான விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி செயலாலளர் சமன் ஏக்கநாயக்க நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக சமன்ஏக்கநாயக்க ஏற்கனவே குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக சமன் ஏக்கநாயக்கவை நாளைய தினம் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














