• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

Hanushya P by Hanushya P
2026/03/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

இது முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2.73 சதவீதம் வீழ்ச்சியடைந்து 165.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. பிரித்தானிய சந்தை ஸ்திரமான நிலையைப் பேணி வருவதுடன், அது 0.23 சதவீதம் எனும் சிறிய வளர்ச்சியுடன் 61.71 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதத்தால் சரிவடைந்து 71.63 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தின் இந்தச் செயல்பாடுகள் உலகளாவிய ரீதியில் சீரற்ற தேவையைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அத்துடன், சந்தை பன்முகத் தன்மை மற்றும் போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இவை வலியுறுத்துகின்றன. பிரித்தானிய சந்தையில் பதிவாகியுள்ள சிறிய அளவிலான வளர்ச்சி ஒரு ஊக்கமளிக்கும் ஆரம்ப அறிகுறியாகும். குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ள திருத்தப்பட்ட DCTS (வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம்) கட்டமைப்பானது, மூலப்பொருள் கொள்வனவு நெகிழ்வுத்தன்மையை ஸமேம்படுத்தும் என்றும் அந்தச் சந்தையில் இலங்கையின் போட்டித்திறனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தற்காலிகமான 10 சதவீத சீரான வரி விதிப்பு முறையானது, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒப்பீட்டளவில் ஒரு சாதகமான முன்னேற்றமாகும். இது முன்னர் காணப்பட்ட அதிகப்படியான நாட்டு-குறிப்பிட்ட வரி விகிதங்களின் சுமையைக் குறைப்பதுடன், குறுகிய கால விலைத் தீர்மானங்களில் தெளிவான தன்மையை மேம்படுத்துகிறது.

ஜனவரி மாதச் செயல்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டு ஆடை சங்க மன்றம்,

‘ஜனவரி மாதத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த வீழ்ச்சி மிதமானது என்றாலும், இது உலகளாவிய தேவையில் நிலவும் தொடர்ச்சியான தளம்பல் நிலையைப் பிரதிபலிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘சந்தைப் பன்முகப்படுத்தல், உற்பத்தி புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றின் ஊடாக மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதில் இத்துறை அதிக கவனம் செலுத்துகிறது. அத்துடன், ஒரு நம்பிக்கைக்குரிய ஆடை விநியோக மையமாக இலங்கையின் நிலையைப் பாதுகாப்பதற்குப் பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ எனவும் தெரிவித்துள்ளது

Related

Tags: 2.66% in January 2026key export markets.Sri Lanka's apparel exports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

Next Post

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

Related Posts

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி
இலங்கை

2026-03-06
எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!
இங்கிலாந்து

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!
உலகம்

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑
இலங்கை

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

2026-03-06
Next Post
🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

0
2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

0
சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

0
எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

0
ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

0
🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

2026-03-06
2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026-03-06
சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

2026-03-06
எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

2026-03-06
ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

2026-03-06

Recent News

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

2026-03-06
2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026-03-06
சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

2026-03-06
எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.