• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இணையத்தில் பேசுபொருளான பிரியங்கா சங்கரின் நடனம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/21
in இந்தியா, சினிமா, பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனது 46 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனையடுத்து ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் , ரசிகர்கள் எனப்  பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது.

பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், கருத்துத் தெரிவிக்கையில் “ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்” எனத்  தெரிவித்தார்.

Related

Tags: பிரியங்கா சங்கர்ரோபோ சங்கர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள பிரதமர் மோடி!

Next Post

ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

2026-03-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

2026-03-21
22 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

2026-03-21
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

2026-03-21
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!
இந்தியா

இன்று புனித நோன்புப் பெருநாள்
இலங்கை

இன்று புனித நோன்புப் பெருநாள்

2026-03-21
Next Post
ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட  குண்டு, கண்டுபிடிப்பு!

ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

இலங்கையை வீழ்த்தியது ஹொங்கொங் அணி

இலங்கையை வீழ்த்தியது ஹொங்கொங் அணி

செந்தில் தொண்டமானின் வீரமிக்க செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

0
மட்டுவில் 8 பேர் கைது

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

0
22 இந்திய மீனவர்கள் விடுதலை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

0
புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

2026-03-21
மட்டுவில் 8 பேர் கைது

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

2026-03-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

2026-03-21
22 இந்திய மீனவர்கள் விடுதலை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

2026-03-21
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

2026-03-21

Recent News

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

2026-03-21
மட்டுவில் 8 பேர் கைது

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

2026-03-21
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

2026-03-21
22 இந்திய மீனவர்கள் விடுதலை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

2026-03-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.