• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/23
in இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

17-வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் முதல் இரண்டும் இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளன. இலங்கை அணி பங்களாதேஷிற்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளன.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Asian cup 2025CricketSL vs PAKSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்!

Next Post

உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா”

Related Posts

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

2026-05-29
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

2026-05-28
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

2026-05-28
தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28
Next Post
உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா”

உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா”

நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

0
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

0
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

0
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

0
தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – இந்த அரசாங்கத்தில் நிறைவேறுமா?

0
நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

2026-05-29
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

2026-05-28
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

2026-05-28
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

2026-05-28
தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – இந்த அரசாங்கத்தில் நிறைவேறுமா?

2026-05-28

Recent News

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

2026-05-29
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

2026-05-28
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

2026-05-28
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.