• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது.

இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிதி அமைச்சு, ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை 2,115 பில்லியன் ரூபாவாக நிர்ணயித்திருந்தது.

இது நவம்பர் மாதத்திற்குள் விஞ்சியது, இதனால் இலக்கு 2,231 பில்லியன் ரூபாவாக திருத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், திருத்தப்பட்ட இலக்கும் இப்போது மீறப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்கியமை, இலங்கை சுங்கத்தால் செயல்படுத்தப்பட்ட பல உள் நடவடிக்கைகளாலும் வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

முந்தைய ஆண்டின் வருவாய் இலக்கு ரூ. 1,531 பில்லியனாக ரூபாவாக இருந்தது.

வாகன இறக்குமதியை அனுமதிக்கும் முடிவின் அடிப்படையில் 2025 இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related

Tags: Customsசுங்கம்வருமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!

Next Post

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!
இலங்கை

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

2026-03-30
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்!

உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.