• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/19
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (18) பேரழிவு நிலையை ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்தார்.

குறைந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையான நிலவரப்படி,நாடு முழுவதும் பதிவான 24 தீ விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சிலியின் CONAF வனவியல் நிறுவனத்தின தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவற்றில் மிகப்பெரியது Ñuble மற்றும் Bío Bío பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தானது – அங்கு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது. 

Image

இந்தப் பகுதிகள் தலைநகர் சாண்டியாகோவிலிருந்து சுமார் 500 கி.மீ தெற்கே உள்ளன.

இரண்டு பிராந்தியங்களிலும் இதுவரை கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் (21,000 ஏக்கர்) தீ விபத்துக்களை சந்தித்துள்ளன.

இதனால் பிராந்தியத்தில் உள்ள பல சமூகங்கள் ஆபத்தில் உள்ளன.

சிலியின் செனாப்ரெட் பேரிடர் நிறுவனம், குறித்த பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், குறைந்தது 250 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Chilefiresசிலிதீ விபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

Next Post

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!
இலங்கை

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
பிரித்தானியாவில் வெப்ப நிலை சாதனை அளவில்!
இங்கிலாந்து

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
உக்ரேன் போரில் 23 வயது பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

உக்ரேன் போரில் 23 வயது பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு!

2026-05-24
Next Post
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

0
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

0
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.