கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியதில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் 2 இருவர் மற்றும் டிப்பர் சாரதி சாரதி உட்பட நான்கு 04பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்












