• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

Hanushya P by Hanushya P
2026/01/30
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் தைத்​தேர் உற்​சவத்தை முன்​னிட்டு நம்​பெரு​மாள் நேற்​றிரவு நெல்​லளவு கண்​டருளி​னார். ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத்​தேர் உற்​சவம் 23-ம் திகதிகொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று
வரு​கிறது.

அன்று மாலை முதல் தினந்​தோறும் பல்​வேறு வாக​னங்​களில் உபய​நாச்​சி​யார்​களு​டன் நம்​பெரு​மாள் எழுந்​தருளி உத்​திர வீதி​களில் வலம் வந்​தார். இந்​நிலை​யில், நேற்​றிரவு திருக்​கொட்​டாரத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி நெல் அளவு கண்​டருளி​னார். இதில் பக்​தர்​கள் திரளானோர் பங்​கேற்று தரிசனம் செய்​தனர்.

தொடர்ந்​து, நம்​பெரு​மாள் தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி வையாளி கண்​டருளும் வைபவம் இன்று நடை​பெறுகிறது.
விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தை தேரோட்​டம் நாளை காலை நடை​பெறும்

தொடர்ந்​து, பெப்ரவரி 01ஆம் திகதி  சப்​தாவரணம் நிகழ்ச்​சி​யும், நிறைவு நாளான பெப்ரவரி 02-ம் திகதி நம்​பெரு​மாள் ஆளும்
பல்​லக்​கில் எழுந்​தருளி உள்​வீ​தி​களில் வலம் வரும் நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Next Post

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

Related Posts

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

2026-06-10
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை
ஆன்மீகம்

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
Next Post

இந்தியா - ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.