• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

Rahul by Rahul
2026/01/31
in அமொிக்கா, உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன்  தொடர்பான ஆவணங்களில், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க்  குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க செல்வந்தர் ஜெப்ரி எப்ஸ்டீனின் அந்தரங்கத் தீவுக்கு ஈலோன் மஸ்க் செல்லத் திட்டமிட்டிருந்ததாக புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க நீதித் திணைக்களத்தினால்  வெளியிடப்பட்ட ஆவணங்களின்படிஇ 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்க் எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ‘விடுமுறை நாட்களில் நான் அந்தப் பகுதிக்கு வரவுள்ளேன். உங்களைச் சந்திக்க உகந்த நேரம் எது?’ என்று மஸ்க் வினவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த எப்ஸ்டீன், ஜனவரி மாதம் ஆரம்பப்பகுதி சரியாக இருக்கும் என்றும், மஸ்க்கை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஜனவரி 2ஆம் திகதி தீவுக்கு எப்போது வரலாம் என்று மஸ்க் மீண்டும் கேட்டுள்ளார். எனினும், மஸ்க் அங்கு நேரில் சென்றாரா என்பது குறித்த தெளிவான ஆதாரங்கள் இந்த மின்னஞ்சல்களில் இல்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மஸ்க் பலமுறை மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மின்னஞ்சல் உரையாடல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: documents related to Jeffrey Epstein recently made public by the US courtElon Muskinformation about Elon Muskthex
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

Next Post

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Related Posts

இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

2026-10-22
பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5% ஆக உயர்வு! பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மக்களுக்குக் கூடுதல் சுமை
உலகம்

பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5% ஆக உயர்வு! பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மக்களுக்குக் கூடுதல் சுமை

2026-10-22
மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு! சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்!
இஸ்ரேல்

மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு! சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்!

2026-10-22
பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!
உலகம்

பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

2026-10-21
பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்வு!

2026-10-21
துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!
உலகம்

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

2026-10-21
Next Post
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

அம்பாறை - ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

0
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

0
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: