• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

Rahul by Rahul
2026/01/31
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பழனியில் தைப்​பூசத் திரு​விழா​வின் 6-ம் நாளான இன்று  திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது.
முக்​கிய விழா​வான தைப்​பூசத் தேரோட்​டம் நாளை மாலை நடை​பெறவுள்ளது

பழனி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா கடந்த 26ஆம் திகதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

தின​மும் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி ரத வீதி​களில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்​டுக்​கி​டா, காமதேனு உள்​ளிட்ட வாக​னங்​களில் வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர்.

விழா​வின் 6-ம் நாளான இன்று  இரவு 7 மணிக்கு மேல் திருக்​கல்​யாணம் நடை​பெற உள்​ளது.

இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்​கோலத்​தில் வெள்​ளித்​தேரில் ரத வீதி​களில் உலா வந்து பக்​தர்​களுக்கு காட்சி தரவுள்ளார்.

இதனை முன்னிட்டு பழனியில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பொலி​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

Related

Tags: alani Thandayuthapani Swami Temple.Thirukkalyana Utsavam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

Next Post

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.