• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில் 15,000 ரூபாய் திறைசேரியில் இருந்தும், 10,000 ரூபாய் ஜனாதிபதி நிதியத்தினாலும் வழங்கப்படும்.

அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த நிதி உதவியை விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related

Tags: Cyclone DitwahPresident’s Fundஜனாதிபதி நிதியம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

Next Post

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

Related Posts

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!
இலங்கை

2026-02-06

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு!

அமெரிக்கா – ஈரான் ஓமானில் இன்று உயர்மட்ட பேச்சுவார்தையில்! 
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் ஓமானில் இன்று உயர்மட்ட பேச்சுவார்தையில்! 

2026-02-06
Next Post
தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

0
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

0
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

0
தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-02-06
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

2026-02-06
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-02-06
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

2026-02-06

Recent News

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-02-06
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

2026-02-06
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.