• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்

Rahul by Rahul
2026/02/07
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே திருக்​கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்​தானத்துக்கு உட்​பட்ட சவுமிய நாராயணப் பெரு​மாள் கோயில் உள்​ளது. 108 வைணவத் தலங்​களில் ஒன்​றான இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்​தில் அஷ்​டாங்க விமான​மாக உள்​ளது.

இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்​திரத்தை உணர்த்​தும் வகை​யில் 3 தளங்​களாக உள்​ளன.

இதில் உச்​சி​யில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்​கத் தகடு வேயும் திருப்​பணி நடை​பெற்​றது.

மொத்​தம் 32 கிலோ அளவி​லான தங்​கத் தகடு வேயப்​பட்​டது. திருப்​பணி முடிந்த நிலை​யில் நேற்று , கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

இதனை முன்னிட்டு கடந்த 1-ம் திகதி முதல் பல்​வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 8 மணிக்கு யாக​சாலை​யி​லிருந்து கடம் புறப்​பாடு நடை​பெற்​றது. காலை 9.55 மணிக்கு மூல​வர் தங்க விமான கும்​பத்​தில் புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

இதேவேளை அமைச்​சர் கேஆர்​.பெரிய கருப்​பன்,  சிவகங்கை தேவஸ்​தான பரம்​பரை அறங்​காவலர் மது​ராந்​தகி நாச்​சி​யார், மேலா​ளர் இளங்​கோ, இலங்கை முன்​னாள் அமைச்​சர் செந்​தில் தொண்​டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடிகர் ஜெயராமுக்கு ,சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் நோட்டீஸ்!

Next Post

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆன்மீகம்

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.