• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

Rahul by Rahul
2026/02/07
in உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 முதல் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் பைதடி மாவட்ட பொலிஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 34 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் சம்பவம் இடம்பெற்றவுடன் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

பஸ்ஸின் சாரதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சி முடிந்து மணமகன் கிராமத்தை நோக்கி பஸ் பயணித்த போதும், மணமகனும் மணமகளும் வேறு வாகனத்தில் பயணித்ததால் அவர்கள் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளனர்.

நேபாளத்தில் குறுகிய மலைப்பாதைகள், சரியான பராமரிப்பின்றி உள்ள வாகனங்கள் மற்றும் மோசமான வீதித்தரநிலைகள் காரணமாக அடிக்கடி பஸ் விபத்துகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related

Tags: 150 to 200 meters deep.DiedThirteen peoplewestern part of Nepal.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

Next Post

3 இலட்சத்தைக் கடந்தத சுற்றுலாப் பயணிகளின் வருகை

Related Posts

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!
ஈரான்

2026-08-08
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

3 இலட்சத்தைக் கடந்தத சுற்றுலாப் பயணிகளின் வருகை

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.