• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

Rahul by Rahul
2026/02/07
in கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, கந்தளாய் – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் நேற்று இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறியின் சாரதி, இதற்கு முன்னர் கந்தளாய் – சூரியபுர பகுதியில் ஒரு விபத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்தச் சம்பவத்தையும் இதே ஊடகவியலாளரே அறிக்கையிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் (07) காலை கித்துல்ஊற்று விபத்தைப் படம் பிடிக்கச் சென்றபோது, பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்ட சாரதியும் அவரது உதவியாளரும் இணைந்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கந்தளாய் பிரதேச ஊடகவியலாளரே லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரால் தாக்கப்பட்டவராவார்.

தாக்குதல் குறித்து அக்போபுர பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: attacked the journalistKandalai Akpopura police station.lorry driver
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

3 இலட்சத்தைக் கடந்தத சுற்றுலாப் பயணிகளின் வருகை

Next Post

ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

Related Posts

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!
அம்பாறை

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!

2026-08-10
தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது!
இலங்கை

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது!

2026-08-10
“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!
இலங்கை

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

2026-08-10
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!
இலங்கை

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07
‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த  டிப்பர் சாரதி கைது
அம்பாறை

‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த டிப்பர் சாரதி கைது

2026-08-07
Next Post
ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவ திருவிழா நாளை!

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவ திருவிழா நாளை!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மின்சாரம் தாக்கி தாயும் , மகளும் உயிரிழப்பு

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.