• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

(FILES) In this picture taken on June 16, 2020, millionaire media tycoon Jimmy Lai, 72, poses during an interview with AFP at the Next Digital offices in Hong Kong. A Hong Kong court will sentence pro-democracy media tycoon Jimmy Lai next week, according to the judiciary's website on February 6, 2026. (Photo by Anthony WALLACE / AFP)

ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

Hanushya P by Hanushya P
2026/02/09
in உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 05 ஆண்டுகள் நீடித்தன.

‘வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல்’ மற்றும் ‘கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுதல்’ ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய மேலும் 6 ஊழியர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று  (09) வாசிக்கப்பட்டு ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்மி லாய்க்கு 78 வயதில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால்இ அவர் தனது 90-களின் இறுதியில்தான் விடுதலையாக முடியும். இது நடைமுறையில் அவருக்கு விதிக்கப்பட்ட ‘ஆயுள் தண்டனை’ போன்றது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdats20 years in prisonHong Kong media mogul Jimmy LaiNational Security Law
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

Next Post

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

Related Posts

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!
அமொிக்கா

2026-02-09
சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
உலகம்

வொஷிங்டன் போஸ்ட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்

நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ஈரான்

Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி
உலகம்

Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி

2026-02-09
ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-09
Next Post
விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

0
ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

0
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.