• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்ய கப்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்!

Hanushya P by Hanushya P
2026/02/23
in உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் பினாமி கப்பல் ஒன்று பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

கப்பலின் மாலுமி ஒரு சீன நாட்டவர் எனவும், அவர் இன்று Brest நகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனி கடலில் பயணித்துக்கொண்டிருந்த Boracay எனும் எண்ணைக் கப்பலை பிரெஞ்சு கடற்படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனால் அவர்களது கட்டுப்பாட்டை மீறி கப்பல் பயணிக்க, தடுத்து நிறுத்த அதிகாரிகள், கப்பலின் மாலுமி Chen Zhangjie கைது செய்யப்பட்டதோடு, கப்பல் நங்கூரமிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட மாலுமிக்கு ஓராண்டு சிறையும் 150,000€ யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல், ரஷ்யாவின் பினாமி கப்பல் எனவும், ரகசியமாக எண்ணை விற்பனையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும், போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிக்கு பிரெஞ்சு கடற்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Russian proxyshocked by the French navy.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Next Post

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Related Posts

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
Next Post
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

0
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.