• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

Hanushya P by Hanushya P
2026/03/03
in இலங்கை, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும். மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான யுத்தம் காரணமாக இலங்கையில் மக்கள் தமது நேரங்களை வீண் விரயம் செய்து நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்கிறார்கள்.

அரசாங்கம் மக்களுக்கு எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 35 நாட்களுக்கு தேவையான டீசல்,  37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 30 நாட்களுக்கு தேவையான சுப்பர் பெற்றோல், 72 நாட்களுக்கு தேவையான சுப்பர் டீசல் என்பன கையிருப்பில் உள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக பீதி அடைய வேண்டாம் என பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் இருந்தே எரிபொருளை பெறுகின்றன. அவை தொடர்ந்தும் கிடைக்கும்.

மக்கள் எரிபொருளை வீடுகளில் சேமித்து வைக்க வேண்டாம். அவை அர்த்தங்களை ஏற்படுத்தும்.

அத்துடன் கான்களில் எரிபொருள் வழக்காக வேண்டாம் என நாம் எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளோம். எனவே வீண் அச்சம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

Related

Tags: FuelM. Jagatheeswaran.need not fear
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

Next Post

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Related Posts

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
கொழும்பு

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

2026-03-03
ஹபரணை-பொலன்னறுவை வீதியில்  விபத்து-பத்து பேர் காயம்!
இலங்கை

ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

2026-03-03
காலநிலை  தொடர்பில்  அறிவிப்பு
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-03
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை
இலங்கை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்
இலங்கை

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
Next Post
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
edit post
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

0
edit post
எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

0
edit post
ஹபரணை-பொலன்னறுவை வீதியில்  விபத்து-பத்து பேர் காயம்!

ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

0
edit post
காலநிலை  தொடர்பில்  அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
edit post
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.