• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

Hanushya P by Hanushya P
2026/03/13
in சினிமா
66 1
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ரவி மோகன் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துவரும் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணம், அந்தப் படத்தின் அறிமுக வீடியோவில் இருந்து ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பு நீக்கப்பட்டிருப்பது. மேலும் அந்த இடத்தில் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த திரைப்படத்திற்கு புதிய தலைப்பை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ரவி மோகன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி, தனது தயாரிப்பில் இந்த திரைப்படத்தை உருவாக்கி வந்தார்.

இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட உடனேயே ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் பெயருடன் இந்த தலைப்பு தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறியதால் இந்த விவகாரம் சட்ட ரீதியான பிரச்சினையாக மாறியது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமரச ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக படத்தின் அறிமுக வீடியோவிலிருந்து ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பு நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ‘Bro Code’actor Ravi Mohanintroductory videotitle of the film
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

Next Post

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

Related Posts

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!
சினிமா

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
Next Post
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

0
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

0
லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

0
நேபாள தேர்தல்:  ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் அமோக வெற்றி

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.