• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

Hanushya P by Hanushya P
2026/03/13
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்நாட்டுக் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமைகளில் ஒன்றாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக நடைபெறும் ‘INCO 2026’ கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை இன்று (13) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனம் (IIESL) ஏற்பாடு செய்துள்ள இந்த ‘INCO 2026’ கைத்தொழில் கண்காட்சி இன்று முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

blank

அங்கு உரையாற்றிய பிரதமர்,

பொறியியல் துறை என்பது ஒரு நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும், வினைத்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரதான சக்தியாகும். குறிப்பாக மாணவர் சமூகத்தைப் புத்தாக்கங்களை நோக்கி ஊக்குவிப்பதற்கு இவ்வாறான கண்காட்சிகள் வழங்கும் ஆதரவு மிகவும் பெறுமதியானது.

நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, ‘தேசிய கைத்தொழில் தகவல் தொகுதி’ (NIIS) மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் மத்திய டிஜிட்டல் தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘சுழற்சி நிதியங்கள்’ (Revolving Funds) ஊடாகக் கைத்தொழிலாளர்களுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இம்முறை கண்காட்சியில் வெளிநாடுகளின் பங்களிப்பும் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும். இதன் மூலம் உள்நாட்டு முயற்சியாளர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளையும் சர்வதேச தொழில்நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. பொறியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முயற்சியாளர்கள் எனப் பெருமளவிலானோரின் பங்களிப்புடன் நடைபெறும் இக்கண்காட்சி, நாட்டின் கைத்தொழில் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும்” எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, தேசிய காகித நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க, இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் ஆனந்த குணவர்தன உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: Bandaranaike International Conferencegovernment's top prioritiesPrime Minister Dr. Harini Amarasooriyapromoting the domestic industrial sector
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

Next Post

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

Related Posts

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!
இலங்கை

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!
இலங்கை

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !
இலங்கை

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

2026-07-28
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!
ஆசிரியர் தெரிவு

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-07-28
Next Post
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் - மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு -

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

ருவன்புரா விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர அமைச்சரவை ஒப்புதல்.

0
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

0
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

0
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

0
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

0

ருவன்புரா விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர அமைச்சரவை ஒப்புதல்.

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

2026-07-28

Recent News

ருவன்புரா விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர அமைச்சரவை ஒப்புதல்.

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.