• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

Hanushya P by Hanushya P
2026/03/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

சந்தேஷய ஊடக விருது வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்

தகவல் தொழில்நுட்பத்தாலும் ஊடகங்களாலும் மாற்றமடைந்த ஒரு உலகில் வாழ்வதற்கு எமது எதிர்கால சந்ததியினரை நாம் தயார்படுத்த வேண்டும். கடந்த காலங்களில், அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்ற அல்லது அதிகாரம் கொண்ட குழுக்களிடமே இருந்தது. எத்தகைய தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஒரு சிறிய குழுவிடமே காணப்பட்டது.

ஆனால், இன்று தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகத் தரவுகளும் அறிவும் நம் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.ஊடகவியலில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் இன்று பெரும் பிரச்சினைகளையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை எதுவென்று கண்டறிய முடியாத அளவிற்குத் தகவல்கள் இன்று எம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிறது. சமூகத்தின் இருப்புக்கும் பிரஜைகளுக்கு இடையிலான நல்லுறவுக்கும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.

அதன் மூலமே ஒரு சமூகத்தின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்ய முடியும்.இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பிறருக்குப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது,

Related

Tags: every citizen to verifyPrime Minister Harini Amarasooriyaresponsibilityveracity of information
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Next Post

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

Related Posts

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்
இலங்கை

2026-03-15

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று
இலங்கை

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
Next Post
ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

0
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

0
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

0
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

0
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

0
ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

2026-03-15
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

2026-03-15
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-03-15
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

2026-03-15
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15

Recent News

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

2026-03-15
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

2026-03-15
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-03-15
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.