• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, இன்று (28) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் ஜூலை 15 அன்று கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sarath WeerawansaWimal Weerawansaசரத் வீரவன்சவிமல் வீரவன்ச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

Next Post

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

Related Posts

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
இலங்கை

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்
இலங்கை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!
இலங்கை

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!

2026-07-28
Next Post
ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

0
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

0
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

0
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

0
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

0
ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

2026-07-28
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28

Recent News

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்போனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

2026-07-28
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.