• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/03/15
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், ‘நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப்,  ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார்.

உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், ‘எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ceasefire agreementIranian governmentnot satisfactoryUS President Donald Trump
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

Next Post

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

Related Posts

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?
ஈரான்

2026-03-15
அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!
அமொிக்கா

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
Next Post
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

0
ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! – ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

0
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

0
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

0
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.