• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

Hanushya P by Hanushya P
2026/03/20
in உலகம், பிரான்ஸ்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

குறிப்பாக ஈரான் தொடர்பான பிரச்சினையில் பிரான்ஸ் முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திலேயே செயல்படுகிறது என்றும், தனது தேசிய நலன்களை காக்கும் நிலைப்பாட்டில் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Brussels நகரில் நடைபெற்ற மாநாட்டின் பின்புலத்தில் பேசிய அவர், “பதற்றம் தணிப்பு” (désescalade) என்பதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலக எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பது குறித்து, எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை வழிநடத்தும் அமைப்பின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முயற்சிக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகளின் ஆதரவைப் திரட்ட பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் மக்ரோன் தெரிவித்தார். மேலும், ஐ.நா. பொதுச் செயலாளர் Antonio Guterres, இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் பல ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

இதேவேளை, லெபனான் தொடர்பாக, அந்த நாட்டிற்கு உதவி செய்ய பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற வேண்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால், இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் குண்டுவீச்சுகள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்ரோன் தெரிவித்தார்.

Related

Tags: European summitMiddle East regionPresident Emmanuel Macronpress conferenceTrump Inauguration
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

Next Post

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

Related Posts

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்
அமொிக்கா

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

2026-09-17
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு
ஆபிாிக்கா

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

2026-09-17
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-09-16
Next Post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

"சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்" - ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.