• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

Hanushya P by Hanushya P
2026/03/26
in இலங்கை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தளாய், பேராறு பகுதியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

போஞ்சி, பச்சை மிளகாய், தர்பூசணி மற்றும் வெண்டிக்காய் போன்ற குறுகிய கால பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வரும் இப்பகுதி விவசாயிகள், தற்போது தங்களின் பயிர்களில் ஏற்பட்டுள்ள தீவிர நோய்த்தாக்கம் காரணமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது பயிர்களில் பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த முறையான வழிகாட்டல்கள் இன்றி விவசாயிகள் திணறி வருகின்றனர். இப்பகுதிக்கு உரிய விவசாய போதனாசிரியர்  நியமிக்கப்படாததே தங்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

முறையான நிபுணத்துவ ஆலோசனைகள் கிடைக்காததால், இணையதளங்களில்  பகிரப்படும் காணொளிகளைப் பார்த்தே தாங்கள் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இது பயிர்களுக்குப் பாதுகாப்பானதா அல்லது எதிர்மறையான விளைவுகளைத் தருமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் இப்பகுதி விவசாயிகள், தமது பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளையும், கண்காணிப்பையும் வழங்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

blank

Related

Tags: agricultural activitiesFarmers in the Kandalaigreat enthusiasmPeraru areas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

Related Posts

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

2026-03-26
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு!

கடும் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

10 கிலோ ‘குஷ்’ கஞ்சாவுடன் இருவர் கைது!
இலங்கை

10 கிலோ ‘குஷ்’ கஞ்சாவுடன் இருவர் கைது!

2026-03-26

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

0
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

0
பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.