• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்று புனித வெள்ளி நாளாகும்!

இன்று புனித வெள்ளி நாளாகும்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/03
in ஆசிரியர் தெரிவு, ஆன்மீகம், சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள்களில் ஒன்றாக புனித வெள்ளி (Good Friday) கருதப்படுகிறது. 

இந்த நாள், யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்ததை நினைவுகூறும் நாளாகும். 

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இந்த நாளை துக்கமும் தியானமும் நிறைந்த முறையில் அனுசரிக்கின்றனர்.

புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாளுக்கு முன்பான வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. யேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் என்ற நம்பிக்கையை மையமாகக் கொண்டு இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதனால், இது துக்கநாளாக இருந்தாலும், ஆன்மீக ரீதியில் மிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். விசுவாசிகள் நோன்பு இருந்து ஜெபம் செய்து, “சிலுவைப் பாதை” (Stations of the Cross) எனப்படும் வழிபாட்டு முறையில் கலந்து கொள்கிறார்கள். யேசு சிலுவைக்கு சென்ற பாதையை நினைவுகூறும் இந்த வழிபாடு, அவருடைய துன்பத்தையும் தியாகத்தையும் உணரச்செய்கிறது.

புனித வெள்ளி, மனிதர்களுக்கு அன்பு, மன்னிப்பு, தியாகம் ஆகியவற்றின் அர்த்தத்தை உணர்த்தும் நாளாகும். உலகம் எவ்வளவு மாறினாலும், யேசு கிறிஸ்துவின் தியாகம் மனிதகுலத்திற்கு நம்பிக்கையையும் இரட்சிப்பையும் அளிப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

அதனால், புனித வெள்ளி என்பது ஒரு வரலாற்று நினைவு நாளாக மட்டும் அல்லாது, மனிதர்களின் ஆன்மீக வாழ்வை சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியமான தினமாகவும் திகழ்கிறது.

வரலாறு

கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை.

பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். “பஸ்கா பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.

பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை. இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, “”இவரை இஷ்டப்படி செய்யுங்கள், என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதக்குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, “கபாலஸ்தலம் எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.

Related

Tags: Good Fridayபுனித வெள்ளி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

Next Post

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
Next Post
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை - ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.