• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

US-based monks to lead Peace Walk in Sri Lanka

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/04/03
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’’ எனும் அமைதிக்கான நடைப்பயணத்திற்கு அரச அனுசரணை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், மெல்பிட்டியே விமலகித்தி தேரர் தலைமையில் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றது.

‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் இந்த நடைப்பயணத்திற்காக, அமெரிக்க அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறுவனர் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான பன்னிரண்டு தேரர்கள் இம்மாதம் 21ஆம் திகதி இந்நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஏழு நாட்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் இந்த அமைதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக ஆசிர்வாதம் பெற்ற பின்னர், இந்த நடைபயணத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அடமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன், ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றும் இந்த அமைதிக்கான நடைபயணத்தில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு முன்பாக நடைபெறும் விசேட மத வழிபாடுகளைத் தொடர்ந்து, அநுராதபுர மாவட்ட மக்களுக்கு அமைதிக்கான செய்தி முன்வைக்கப்படும்.

ஏப்ரல் 22 ஆம் திகதி காலை மீண்டும் தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை, மகர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.

அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் தேரர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்தல், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

Next Post

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

Related Posts

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

2026-04-03
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!
இங்கிலாந்து

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

2026-04-03
Next Post
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

0
அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

0
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

0
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

0
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

2026-04-03
அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

2026-04-03
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

2026-04-03
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

2026-04-03
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

2026-04-03

Recent News

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

2026-04-03
அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

2026-04-03
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

2026-04-03
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

2026-04-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.