• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

Hanushya P by Hanushya P
2026/04/10
in தமிழகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

உதயநிதி தமிழக முதல்வர் ஆக பதவியேற்க மாட்டார் என ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா என சவால் விடுகிறேன், என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக பாஜ, பாமக அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இணைந்து  வளர்ந்த தமிழகம் என்ற நோக்கத்திற்காக பணியாற்றி வருகிறோம். தமிழகம் அசாதாரணமான திறமை கொண்ட மாநிலம். தமிழ் பெருமை, அனைவரையும் கலாசாரம், பாரம்பரியம், வளமான பாரம்பரியத்தின் பெருமையாக கருதப்படுகிறது.

ஆனால், திமுக அரசை  ஒற்றை குடும்பம் வழிநடத்துகிறது.  ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி, சபரீசன் என ஊழல், மோசமான நிர்வாகத்திற்கு பெயர்போனவர்கள், தமிழகத்தை பின்னோக்கி சென்றதற்கு பொறுப்பேற்று கொண்டனர்.

திமுக அரசு, சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. சூழ்நிலை  மோசமாகி வருகிறது. இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.  டாஸ்மாக்கில் ஊழல் நடந்து வருகிறது. பணியிட மாற்றம் மற்றும் நியமனத்தில்  மோசடி நடந்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்கள் நடக்கிறது. மாநிலம் மெதுவாக பழைய பெருமைகளை இழந்து வருகிறது.

இந்த தேர்தலில், அரசை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகின்றனர். யூடியூபர்கள், சமூக ஊடக பிரபலங்களை  அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக பொலிசை பயன்படுத்துகின்றனர்.  ஸ்டாலின் குடும்பத்தினரின் தவறுகளை மறைப்பதற்காக விமர்சிக்கும் ஊடகங்களை கேபிள் டிவியில்  இணைப்பை துண்டிக்கின்றனர்.கோவையில் அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கடனால் தமிழகம் திணறி வருகிறது.  மோசமான நிதி நிர்வாகம் காரணமாக பலவீனமான  மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.முதலீட்டில் 12 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்தனர். ஆனால்,  பேப்பரில் மட்டும் உள்ளது. திமுக அரசு 28 ஆயிரம் தமிழக அரசு போக்குவரத்து பண பலன்களை திருடி உள்ளது. இதனால், அவர்களுகு ஓய்வுக்கு அளிக்கப்பட வேண்டிய பண பலன்கள் வழங்கப்படவில்லை.மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே சென்றது என தமிழக மக்களுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் பதில் சொல்ல வேண்டும்.

ஊழல் செய்வதில் மட்டும் திமுக கவனம் செலுத்தி வருகிறது. சட்டவிரோதமாக மது விநியோகம் செய்து டாஸ்மாக்கில் ஊழல் செய்ததற்கும், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதற்கும் ஸ்டாலின் குடும்பம் பொறப்பேற்க வேண்டும். நிலம், மணல் மாபியா தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. தமிழ் கலாசாரம் குறித்து உதயநிதிக்கு புரிதல் இல்லை. தமிழ் பெருமைக்கு அவர் மரியாதை அளிக்க வில்லை. அவரது கருத்துகள் வெட்கப்பட வேண்டியவை. அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தங்களுக்கு நல்லது என புரிந்து கொள்ளும் திறன் மக்களுக்கு உள்ளது. உதயநிதியை முதல்வராக்க அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த தேர்தலில், திமுக தவறுதலாக வெற்றி பெற்றாலும், உதயநிதியை முதல்வராக்குவார்கள். இதனை   மக்கள் ஏற்க மாட்டார். உதயநிதி   தமிழக முதல்வர் ஆக மாட்டார் என ஸ்டாலின் அறிவிப்பாரா என சவால் விடுகிறேன்.

ஆனால்,அதற்கு ஸ்டாலினிடம் பதில் இருக்காது. உதயநிதியை முதல்வராக்கும் எண்ணம் அவரது மனதில் உள்ளது. தமிழகத்தை உதயநிதி அழித்துவிடுவார் என்பதால், தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Related

Tags: challengesChief Minister of Tamil Nadu.UdhayanidhiUnion Minister Piyush Goyal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர் குழு மோதல் விபரம் – உயிரிழப்புக்கு பிந்தைய அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு!

Next Post

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

Related Posts

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்
தமிழகம்

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

2026-04-09
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

2026-04-08
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இந்தியா

2026-04-07
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

2026-04-02
Next Post
வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

0
அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

0
மாணவர் குழு மோதல் விபரம் – உயிரிழப்புக்கு பிந்தைய அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு!

மாணவர் குழு மோதல் விபரம் – உயிரிழப்புக்கு பிந்தைய அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு!

0
எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

2026-04-10

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.