• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/24
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

160 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் South Yorkshire இல் அமைந்துள்ள டான்காஸ்டர் ஷெஃபீல்ட் (Doncaster Sheffield) விமான நிலையம் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

குறித்த விமான நிலையத்தை இயக்கும் பீல் குழுமம் அதனை நிதி ரீதியாக இலபகரமற்றது எனக் கூறி கைவிட்டதால், 2022 ஆம் ஆண்டு முதல் டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் இந்த லட்சியமிக்க திட்டத்தின்படி, விமான நிலையம் இந்த ஆண்டு சரக்கு விமானங்களையும், 2027 ஆம் ஆண்டுக்குள் வணிகப் பயணிகள் விமானங்களையும் மீண்டும் தொடங்கும். 

டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையம், பொருத்தமான விமான நிலைய செயல்பாட்டுப் பங்காளிகளைக் கண்டறிவதற்காக தற்போது ஃப்ளை டான்காஸ்டர் (Fly Doncaster) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையம், முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய போர்க் கப்பல்களை இடைமறிப்பதற்காக பிரிட்டிஷ் ரோயல் பறக்கும் படையால் நிறுவப்பட்ட ஒரு இராணுவ விமானத்தளமாக 1915 ஆம் ஆண்டில் முதன்முதலில் திறக்கப்பட்டது.

South Yorkshire இல் அமைந்துள்ள இந்த விமான நிலையம், ராபின் ஹூட் கதைகளுடன் தொடர்புடையதால், முன்னர் ரோபின் ஹூட் விமான நிலையம் என்றும்அழைக்கப்பட்டது.

இந்த விமான நிலையம், உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சில விமானங்களைக் கையாளும் வகையில் முதலில் வடிவமைக்கப்பட்டதால், 2,895 மீட்டர் நீளமுள்ள நாட்டின் மிக நீளமான ஓடுபாதைகளில் ஒன்றையும் கொண்டுள்ளது. 

Related

Tags: Doncaster SheffieldUK airportடான்காஸ்டர் ஷெஃபீல்ட்விமான நிலையம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

Next Post

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Related Posts

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

2026-04-24
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி
இலங்கை

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
Next Post
நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

0
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

0
நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

0
வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.