• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

சாரதி போதையில் இருந்தாரா ?

Hanushya P by Hanushya P
2026/04/27
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த 25ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது இதில் லொறியின் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்துஇ மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதியிடம் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசா சிகிச்சை பெற்று வரும் சாரதி சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற ஒரு லொறி பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related

Tags: fell into a 100-foot ditchLindulai Samurdhi BankNuwara Eliya-Hattan main roadOn the 25th
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

Next Post

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

Related Posts

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!
இலங்கை

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!
இலங்கை

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
Next Post
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

0
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

2026-04-27
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

2026-04-27
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27

Recent News

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

2026-04-27
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

2026-04-27
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.