• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter
2026.04.27 அன்று பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விரைவு விசாரணைகளின் முன்னேற்றமாக, இதற்கு முன்னர் சிறைச்சாலை ஜெய்லரும் ஒருவரும் சிறைக் காவலர் ஒருவரும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இம் மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு சிறைக் காவலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர், கொழும்பு 14 நவகம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா அவர்களின் மேற்பார்வையில் பொரளை பொலிஸார், கொழும்பு பிராந்திய குற்றப்பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Related

Tags: BorellaMagazine Prisonகைதி மரணம்மெகசின் சிறைச்சாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

Next Post

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Related Posts

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!
இந்தியா

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!
இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

0
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

0
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

0
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

0
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

2026-04-28
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

2026-04-28

Recent News

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.