• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

Hanushya P by Hanushya P
2026/04/28
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கஹவத்தை, நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெருந்தோட்டப் பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என இதன்போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

குறித்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சர்ச்சைக்குரிய பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் செயற்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க, தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளரும் இச்சந்தர்ப்பத்தில் உடனிருந்தனர்.

Related

Tags: housing projectsMinistry's office in BattaramullaNilkamam Estate in Kahawattaspecial discussion
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

Next Post

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

Related Posts

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
இலங்கை

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-31
ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
ஆசிரியர் தெரிவு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

2026-07-31
Next Post
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

0
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

0
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

0
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.