2.5 மில்லியன் ரூபா நிதி தொடர்பான விசாரணைகளின் அடைப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திறைசேரியில் பணியாற்றிய நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்டதாக சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆதவன் செய்திப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.














